Bhuvanavasigal Training Sessions

Pranayama of the people of Bhuvanavasigal
‘Vaasiyoga’ is to absorb pure air and settle it in the inner nadis. There is a separate technique for this, and those who learn this technique, will change from earthly dwellers to heavenly dwellers (Bhuvanavasigal).Practicing Nadi exercises on the brain, heart, and eyes of our body is the basic rule of ‘Bhuvanavasigal’.

The sensory level function of internalization is in the brain not in the physical body. It resides away from the physical body. Buvanavasigal are the one who will see success in realizing this. What cannot be seen with knowledge should be seen with feeling. Bone, nerve, blood, flesh, marrow, brain, sperm are the seven minerals and these seven together form sperm in the body. Sperm is seed to the body.

Blood purification cleanses the flesh and marrow. When marrow is purified, the bones followed by the nerves and then the brain get purified. This metabolism can give bliss to the body.To take the brain, heart and eyes to higher level Bhuvanavasigal practice can used and succeeded.

The brain should use ‘Brahma Nadi’ and the heart should use ‘Vanopaha Nadi’. ‘Gandhari Ju’ type nadi should be used for eyes. The original Yogi is the one who converts the nasal air into thin air, stabilizes the inner breath, moves the abdomen, feels the rhythm of the heart, and moves the brain.

Bhuvanavasigal's three types of breathing exercises are:
The first section is physical health and
The second is ‘Samyam Dharana’ practice.
The third is the practice of awakening, harnessing and conquering the life force buried within the body.

The body together with another body creates a body
After the body grows, it looks for the body
The body feels happiness, the body gets bored
Knows the Dharma of physical body
Understands the essence of the body
Get rid of the false body
The inner body becomes light
Understanding Supreme becomes great knowledge
The body that loves talking shrinks
Removes the body formed from food
Get the divine body
Becomes a Conscious body
Accepts the body of fire
The body of fire becomes a flame
We have no opposite body
Accept and get the body
The body with emotion enjoys, becomes the divine raga body,
No Secrets.

Bhuvanavasigals and Peepal Trees:
Bhuvanavasigals use the peepal tree to set up machine rows called the Peepal tree Chakra Vyuha. 

It imparts prana to humans.These Peepal trees are planted with the calculation of how much space should be left between each other.In this

108 Peepal trees,
51 Peepal trees,
9 Peepal trees,

are arranged according to the place.Its benefits will change the term sickness to bliss for future generations. They will have the merit of a disease-free life and a life of over hundred years.It is best to plant Peepal trees after realizing the fact that the wind angle varies from city to city.

Bhuwanavasigal’s Salvation through eyes:
Staring for a calculated period of time
All the seven eyes will join for a fraction of second
Staring for a calculated period of time
All the seven eyes will join for a fraction of second
First eye 33,
Second eye 45,
Staring for a calculated period of time
All the seven eyes will join for a fraction of second
First eye 33,
Second eye 45,
Third tail eye 58,
Fourth Eye 66,
Fifth Eye Panchanathan 72,
The sixth eye is 104
The seventh median is 169.
Third tail eye 58,
Fourth Eye 66,
Fifth Eye Panchanathan 72,
The sixth eye is 104
The seventh median is 169.
First eye 33,
Second eye 45,
Third tail eye 58,
Fourth Eye 66,
Fifth Eye Panchanathan 72,
The sixth eye is 104
The seventh median is 169.

A device is developed and provided in the Bhuvanavasigal organization to receive this training.
Those who are interested in this yoga training please contact.
Phone : +91 - 9940081805, +91 - 7397146716

புவனவாசிகளின் பிராணயாமம்
சுத்தமான காற்றினை உறிஞ்சி அதை உள்ளிருக்கும் நாடியில் நிலை நிறுத்துவது வாசியோகம் ஆகும்.
இதற்கு தனி கணக்கு உள்ளது, இந்த கணக்கு அறிவை கற்றுக்கொண்டவர்கள் பூலோக வாசிகளில் இருந்து புவனவாசிகள் ஆகிறார்கள்.

நமது உடலின் மூளை பகுதி, இருதயம், கண்கள் இவற்றின் மீது நாடிப் பயிற்சிகள் செய்வது புவனவாசியின் அடிப்படை விதியாகும்.

உள்ளுதல் என்ற உணர்வு நிலை செயல்பாடு மூளையில் உள்ளது. காரண தேகம் அற்றதாய் உள்ளது, தேகம் கடந்ததாய் உள்ளது. இதை செயல்படுத்தி வெற்றி காண்பது புவனவாசிகளின் நோக்கம். அறிவு கொண்டு காண முடியாததை உணர்வு கொண்டு காண வேண்டும்.

எலும்பு, நரம்பு, ரத்தம், மாமிசம், மஜ்ஜை, மூளை, சுக்கிலம் இவை ஏழும் தாதுக்கள். இந்த ஏழும் சேர்ந்து உடலில் உருவாக்குவது விந்து. உடலுக்கு விந்து தான் வித்து.

ரத்த சுத்தியினால் மாமிசமும் மஜ்ஜையும் சுத்தப்படும். மஜ்ஜை சுத்தப்படும் போது எலும்புகளும் இதை அடுத்து நரம்புகள் மற்றும் பின் மூளை சுத்தி பெரும். இந்த வளர்சிதை மாற்றம் உடலுக்கு பேரின்பத்தை கொடுக்கக் கூடியது.

மூளை, இருதயம், கண்கள் இவற்றை உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்கு புவனவாசி பயிற்சியை பயன்படுத்தி வெற்றி கொள்ள முடியும்.

மூளை பிரம்ம நாடியை உபயோகப்படுத்த வேண்டும். இதயம் வனோபாஹா நாடியை பயன்படுத்த வேண்டும். கண்களுக்கு காந்தாரி ஜு வகை நாடியை பயன்படுத்த வேண்டும்.

நாசி காற்றை ஊசி காற்றாக்கி உள் சுவாசத்தை உறுதியாக்கி அடிவயிறு இடம் வலம் அசைத்திட்டு இதயநாடியை ஏற்றி இறக்கும் உபாயம் உணர்ந்து கபால கருவினை அசைக்கும் ஆற்றல் பெற்றோர் அசல் யோகி.

புவனவாசியின் மூன்றுவித வாசியோக பயிற்சிகள்:

முதல் பிரிவு உடல் ஆரோக்கியம்

இரண்டாவது சம்யம் தாரணை பயிற்சி

மூன்றாவது உடலுக்குள் புதைந்திருக்கும் ஜீவாதார சக்தியை எழுப்பி, தன் வசப்படுத்தி, வெற்றி கொள்ளும் பயிற்சி.

உடலோடு உடல் சேர்ந்து உடலாகி

உடல் வளர்ந்து பின் உடல் தேடி

உடல் மகிழ்ந்து, உடல் சலித்து

உடல் தர்மம் அறிந்து

உடலின் உட்பொருள் புரிந்து

பொய் உடல் விலக்கி

உள் உடல் ஒளியாகி

பரம் பெரும் அறிவாகி

சொல் உடல் சுருங்கி

சோற்றுடல் அகற்றி

மால் உடல் பெற்று

மன உடலாகி

கனல் உடல் ஏற்று

கதிர் உடல் சுடராகி

எதிர் உடல் எமக்கில்லை

ஏற்று உடல் தாம் பெற்று

ரச உடல் ரசித்து ராக உடலானது,

ரகசியமற்றது.


புவனவாசிக ளும் அரச மரமும்:

புவனவாசிகள் அரச மரத்தை பயன்படுத்தி அரச மர சக்கர வியூகம் என்ற எந்திர வரிசைகள் அமைக்கப்படுகிறது.

இது பிராணனை மனிதர்களுக்கு அள்ளித் தரும்.

இந்த அரச மரங்கள் ஒன்றுக்கு ஒன்று எவ்வளவு இடைவெளி விட வேண்டும் என்ற கணக்கறிவோடு நடப்படுகிறது.

இது

108 அரச மரங்கள்,

51 அரச மரங்கள்,

9 அரச மரங்கள் என இடத்திற்கு தக்கவாறு அமைக்கப்படுகிறது.

இதன்பலன்கள்வருங்காலசந்ததியினருக்குநோய்என்றபதத்தைமாற்றிஆனந்தம்என்பதைஉணரவைக்கும்.நோயற்றவாழ்வுமற்றும்நூறுவருடங்கள்மேல்வாழும்தகுதியைப்பெறுவார்கள்.

காற்றுக்கோணம் ஒவ்வொரு ஊர்களுக்கும் மாறுபடும் அவற்றை உணர்ந்த பின் அரச மரங்களை நடுவது சிறப்பானது.

புவனவாசி கண் வழி சித்தியடைதல்:
உற்று நோக்கும் நல்வழி கணக்கு வாழ்விழிகள் ஏழும் சேரும் காலம் கால நிமிடதுளிகள்

முதல்விழி 33,

மேல்விழி இரண்டும் 45 ,

மூன்றாம் வால் விழி 58,

நான்காம் விழி 66,

ஐந்தாம் விழி பஞ்சநாதன் 72,

ஆறாம் விழி 104 ஆகும்

ஏழாம் நடுவிழி 169 ஆகும்.

இந்த பயிற்சியை பெறுவதற்கு புவனவாசிகள் அமைப்பில் சாதனம் உருவாக்கி கொடுக்கப்படுகிறது.

இந்த யோக பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்க.

Phone : +91 - 9940081805, +91 - 7397146716